Fri. Apr 4th, 2025

இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிறுத்தி மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் பாடுபட பக்ரீத் திருநாளில் உறுதி ஏற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: