Thu. May 16th, 2024

சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

முதல்வரின் முழு உரை: