Wed. May 1st, 2024

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை குறிவைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மொத்தம் உள்ள 75 மாவட்டச் செயலாளர்களில் பெரும்பான்மையானோர் (64) ஆதரவு தெரிவித்துள்ளனர். எஞ்சியுள்ள 11 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக களத்தில் இருப்பதால், அவரது ஆதவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இபிஎஸ் ஆதரவு அணியில் உள்ள மாவட்டச் செயலாளர் விவரம் இதோ:

தூத்துக்குடி மாவட்டம்

தெற்கு மா.செ. சண்முகநாதன்.

வடக்கு மா.செ. கடம்பூர் ராஜு.

கன்னியாகுமரி மாவட்டம்

மேற்கு மா.செ. ஜான் தங்கம்.

தென்காசி மாவட்டம்:

தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வமோகன் தாஸ் பாண்டியன்

வடக்கு மா.செ. கிருஷ்ண முரளி.

திருநெல்வேலி மாவட்டம்

மா.செ. கணேஷ் ராஜா.

மதுரை மாவட்டம்

மாநகர் மா.செ. செல்லூர் ராஜு.

வடக்கு மா.செ. ராஜன் செல்லப்பா.

புறகர் மா.செ. ஆர்.பி.உதயகுமார்.

விருதுநகர் மாவட்டம்

மேற்கு மா.செ. ராஜேந்திர பாலாஜி.

திண்டுக்கல் மாவட்டம்

மேற்கு மா.செ. திண்டுக்கல் சீனிவாசன்

கிழக்கு மா.செ. நத்தம் விஸ்வநாதன்.

சிவகங்கை மாவட்டம்

மா.செ. பி.ஆர். செந்தில்நாதன்.

ராதநாதபுரம் மாவட்டம்

மா.செ. முனியசாமி.

மயிலாடுதுறை மாவட்டம்

மா.செ. பவுன்ராஜ்.

நாகப்பட்டினம்

மா.செ. ஓ.எஸ்.மணியன்.

திருவாருர் மாவட்டம்

மா.செ. காமராஜ்.

கடலூர் மாவட்டம்

வடக்கு மா.செ. எம்.சி.சம்பத்

மேற்கு மா.செ. அருண்மொழிதேவன்.

கிழக்கு மா.செ.பாண்டியன்.

தெற்கு மா.செ. இரா.ராஜேந்திரன்.

ஈரோடு மாவட்டம்

மாநகர் மா.செ. கே.வி.ராமலிங்கம்.

புறநகர் மா.செ. கே.வி.கருப்பண்ணன்.

மேற்கு மா.செ. கே.ஏ.செங்கோட்டையன்.

நாமக்கல் மாவட்டம்

மா.செ. பி.தங்கமணி.

கரூர் மாவட்டம்

மா.செ. எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

திருச்சி மாவட்டம்

வடக்கு மா.செ. பரஞ்சோதி

தெற்கு மா.செ. ப.குமார்

புதுக்கோட்டை மாவட்டம்

வடக்கு மா.செ. டாக்டர் விஜயபாஸ்கர்

தெற்கு மா.செ. வைரமுத்து

திருப்பூர் மாவட்டம்

மாநகர் மா.செ. பொள்ளாச்சி ஜெயராமன்.

புறகர் மா.செ. மகேந்திரன்

மேற்கு மா.செ. உடுமலை ராதாகிருஷ்ணன்.

கோவை மாவட்டம்

வடக்கு மா.செ. அம்மன் அர்ஜுன்

வடக்கு மா.செ. அருண்குமார்.

புறகர் மா.செ. எஸ்.பி.வேலுமணி.

நீலகிரி மாவட்டம்

மா.செ.கப்பச்சி வினோத்

விழுப்புரம்

மா.செ. சி.வி.சண்முகம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்

மா.செ. குமரகுரு.

திருவண்ணாமலை மாவட்டம்

தெற்கு மா.செ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி

வடக்கு மா.செ. மோகன்.

காஞ்சிபுரம் மாவட்டம்

மா.செ. சோமசுந்தரம்.

செங்கல்பட்டு மாவட்டம்

கிழக்கு மா.செ. ஆறுமுகம்.

மேற்கு மா.செ. சிட்லபாக்கம் ராஜேந்திரன்.

ராணிப்பேட்டை மாவட்டம்

மா.செ. ரவி.

சேலம் மாவட்டம்

புறகர் மா. செ. இளங்கோவன்.

மாநகர் மா.செ. வெங்கடாசலம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிழக்கு மா.செ. அசோக்குமார்.

மேற்கு மா.செ. பாலகிருஷ்ண ரெட்டி.

தருமபுரி மாவட்டம்

மா.செ. கே.பி.அன்பழகன்.

வேலூர் மாவட்டடம்

மாநகர் மா.செ. எஸ்.ஆர்.கே.அப்பு

புறகர் மா.செ வேல் அழகன்

திருப்பத்தூர்

மா.செ. கே.சி.வீரமணி.

திருவள்ளூர்

மேற்கு மா.செ. பி.வி.ரமணா

கிழக்கு மா.செ. மாதவரம் மூர்த்தி

மத்திய மா.செ. பெஞ்சமின்.

சென்னை மாவட்டம்

விருகை ரவி

தி நகர் சத்யா
பாலகங்கா
ராஜேஷ்
ஆதிராஜாராம்
வெங்கடேஷ் பாபு
கேபி கந்தன்

ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள்….

கன்னியாகுமரி மாவட்டம்

கிழக்கு மா.செ. அசோகன்.

தஞ்சாவூர் மாவட்டம்

தெற்கு மா.செ. வைத்திலிங்கம்.

வடக்கு மா.செ. சுப்பிரமணியம்.

தேனி மாவட்டம்

மா.செ. சையத்கான்.

திருச்சி மாவட்டம்

மாநகர் மா.செ. வெல்லமண்டி நடராஜன்.

திருவள்ளூர் மாவட்டம்

தெற்கு மா.செ. அலெக்ஸாண்டர்.

வடக்கு மா.செ. பலராமன்.

பெரம்பலூர் மாவட்டம்

மா.செ. ஆர்.டி.ராமச்சந்திரன்.

விருதுநகர் மாவட்டம்

கிழக்கு மா.செ. ரவிச்சந்திரன்.

அரியலூர் மாவட்டம்

மா.செ. தாமரை ராஜேந்திரன்.

சென்னை மாவட்டம்

வேளச்சேரி அசோக்