Fri. Nov 22nd, 2024

இளைஞர் போராட்டங்கள் – முன்னாள் இராணுவ அதிகாரிகள் கூட எதிர்ப்பு! நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்களின் இராணுவப் பணி எனும் இலட்சியத்தைச் சிதைக்கும், தேச நலனுக்கு எதிரான #Agnipath திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.