Thu. Apr 18th, 2024

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு வரும் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: