Fri. Nov 22nd, 2024

நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: