Fri. May 9th, 2025

தலைமைச் செயலகத்தில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச்சேர்ந்த 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகையை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், துறையின் முதன்மைச் செயலாளர் மருத்துவர் மணிவாசன் ஐஏஎஸ் மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் முழு செய்தித் தொகுப்பு இதோ: