சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் செய்யும்போது சமூக நீதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அஞ்சலின் முழு விவரம் இதோ….