நீட் விலக்கு சட்டமுன்வடிவைக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஆற்றிய உரையின் வீடியோ விவரம்:

பின்வாங்காத நம் முயற்சிகளின் விளைவாக, ஆளுநர் அவர்கள் நீட் விலக்கு சட்டமுன்வடிவைக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
— M.K.Stalin (@mkstalin) May 4, 2022
நீட் விலக்கு நம் சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பானது.
ஒற்றுமையோடு குரல்கொடுத்து இறுதி வெற்றியையும் பெறுவோம்! pic.twitter.com/tZPFCyqpUv