சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முழு விவரம்:

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முழு விவரம்:
பன்னாட்டளவிலான போட்டிகளில் நம் வீரர்கள் பதக்கம் பெறச் செய்வோம்;
— M.K.Stalin (@mkstalin) April 21, 2022
பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளைப் பார்போற்றத் தமிழ்நாட்டில் நடத்திக் காட்டுவோம்!
விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்துவோம்!
பண்பாட்டுத் தலைநகர் விளையாட்டின் தலைநகராகவும் எழுச்சிபெற விசையுறு பந்தாய் மேற்செல்வோம்! pic.twitter.com/kzTA1cSyk7