முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இரவு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் முதல்வர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் துவக்கி வைத்தார்.