சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம்:

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம்:
கழக அரசால் நியமிக்கப்பட்டு, அதிமுக அரசால் தொடர்ந்து அல்லலுக்குள்ளாக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதுமுள்ள வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களில் முன்னுரிமை அடிப்படையில் உயர்த்தப்பட்ட மதிப்பூதியத்துடன் பணிவாய்ப்பு வழங்கப்படும். pic.twitter.com/lICCuFRyWQ
— M.K.Stalin (@mkstalin) April 8, 2022