Fri. Apr 18th, 2025

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசு, தேசியத் தலைவர் பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக நடத்தவும், அவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவரின் அறிக்கை: