Thu. Apr 17th, 2025

மத்திய மற்றும் தென் சென்னை மக்களுக்கு பெரியளவில் பயனளிக்கும் வகையில் கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக் கட்டடப்படும் என்று கடந்த ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜூலை 3 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், இன்று காலை பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் அமையவுள்ள சிறப்பு வசதிகள் விவரம்: