Sun. Apr 20th, 2025

ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ள 3 நாள் மாநாட்டின் 2 ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், விளிம்பு நிலை முதல் மாற்றுத் திறனாளிகள் வரை அனைத்து தரப்பு மக்களின் மேம்பாட்டிற்காகவும் மாவட்ட ஆட்சியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அவரின் முழு உரை இதோ….