Sat. Nov 23rd, 2024

நீதிமன்றத் தீர்ப்பினை புறக்கணித்து, மேகதாது அணைத் திட்டத்திற்காக நிதிநிலை அறிக்கையில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள கர்நாடக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: