Sun. Nov 24th, 2024

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி மன்ற பதவிகளில் திமுக கவுன்சிலர்கள் போட்டியிட்டு கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்.. இதுதொடர்பாக இன்று நண்பகல் மூத்த நிர்வாகிகளுடன் திமுக மாவட்ட செயலாளர்களிடமும் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார்.. அதனையடுத்து போட்டி திமுக கவுன்சிலர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்..

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: