Mon. Nov 25th, 2024

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சித் மன்றத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் அய்யம்மாள் ராமுவை, அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக திமுக தலைமைக் கழகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற நகராட்சி மன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களித்த அதிமுகவைச் சேர்ந்த 7 வார்டு கவுன்சிலர்களை சுடச்சுட கட்சியில் இருந்து நீக்கி அதிரடி காட்டியுள்ளனர், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்.

இரட்டை தலைவர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…