மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை எனக் கூறும் கர்நாடக சட்டமன்ற எதிர்கட்சித்தலைவர் சித்தராமைய்யாவின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: