Fri. Apr 4th, 2025

உக்ரைன் நாட்டில் தங்கியுள்ள 5,000 தமிழர்கள் உட்பட 16,000 இந்தியர்களை பாதுகாப்பாக தாய்நாட்டிற்கு அழைத்து வரவும், அவர்களுக்கு தங்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைக்கச் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: