Sun. Nov 24th, 2024

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக உள்ளிட்ட கட்சிகள் பெற்ற வெற்றி விவரங்கள் முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி.

மொத்த இடங்கள் – 1374

முடிவு அறிவிப்பு – 1373

திமுக- 952
அதிமுக- 164
காங்கிரஸ்- 73
மார்க்சிஸ்ட்- 24
பாஜக- 22
மதிமுக- 21
விசிக- 16
சிபிஐ- 13
முஸ்லீம் லீக்- 6
பாமக- 5
அமமுக- 3
எஸ்டிபிஐ- 1
சுயேட்சைகள்- 73

போட்டியின்றி தேர்வு- 4

தேர்தல் தள்ளிவைப்பு- 1

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 132 நகராட்சிகளை வென்றது திமுக கூட்டணி.

மொத்த நகராட்சிகள்: 138/138

திமுக:132

அதிமுக:03

மற்றவை:03

நகராட்சி தேர்தல் கட்சி வாரியாக வெற்றி விவரம்:

மொத்த இடங்கள் – 3843

முடிவு அறிவிப்பு – 3842

திமுக – 2360
அதிமுக – 638
காங் – 151
பாஜக – 56
பாமக – 48
சிபிஎம் – 41
மதிமுக – 34
அமமுக – 33
விசிக – 26
முஸ்லீம் லீக் – 23
சிபிஐ – 19
தேமுதிக – 12
எஸ்டிபிஐ – 5
பகுஜன் சமாஜ் – 3
மமக – 4
ஐஜேகே – 2
சமக – 1
மஜத – 1
புதிய தமிழகம் – 1
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் – 1
ஓவைசி கட்சி – 1
சுயேட்சைகள் – 381
போட்டியின்றி தேர்வு – 18
தேர்தல் தள்ளிவைப்பு – 1

பேரூராட்சி தேர்தல் கட்சி வாரியாக வெற்றி விவரம்:

மொத்த இடங்கள் – 7621

முடிவு அறிவிப்பு – 7603

திமுக – 4388
அதிமுக – 1206
காங்கிரஸ் – 368
பாஜக – 230
சிபிஎம் – 101
பாமக – 73
அமமுக – 66
விசிக – 51
மதிமுக – 34
சிபிஐ – 26
தேமுதிக – 23
எஸ்டிபிஐ – 16
மமக – 13
முஸ்லீம் லீக் – 12
நாம் தமிழர் – 6
புதிய தமிழகம் – 3
மார்க்சிஸ்ட் (மா.லெ) – 1
ஐஜேகே – 1
என்சிபி – 1
பகுஜன் சமாஜ் – 1
மஜக – 1
தமமுக – 1
சுயேட்சைகள் – 981
போட்டியின்றி தேர்வு- 196
தேர்தல் ரத்து – 12
தள்ளிவைப்பு – 4
வேட்புமனு தாக்கல் இல்லை – 1

எடப்பாடி நகராட்சியை முதல் முறையாக கைப்பற்றிய திமுக….

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், அதன் நகராட்சி மன்றத்தையே திமுக கைப்பற்றியுள்ளது, அதிமுக முன்னணி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மொத்தமுள்ள 30 வார்டுகளில்
திமுக – 16
அதிமுக – 13
காங்கிரஸ் -1
வெற்றி பெற்றுள்ளனர்