நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது சில பகுதிகளில் நிகழ்ந்த சட்டவிரோத நிகழ்வுகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ….