Tue. Dec 3rd, 2024

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுவதற்கான அரசு உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின், பரம்பரை மருத்துவர்களுக்கு வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ….