Fri. Nov 22nd, 2024

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொருட்கள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையவில்லை. சுமார் 1250 கோடி ரூபாய் வீணாகிவிட்டது. சுருக்கமாகக் கூறினால், விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: