Sat. Apr 19th, 2025

வலிமை திரைப்படம் தொடர்பாக, நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பல்வேறு தகவல்களை, சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதனைப் பார்த்து, அஜித் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தனது ரசிகர்கள் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் அஜித் குமாரின் அறிக்கை இதோ….