Sat. Apr 19th, 2025

மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் “இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் முழு விவரம் இதோ..

மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவையொட்டி, பங்காரு அடிகளாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனிருந்தனர்.