Sat. Apr 19th, 2025

திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் முழு விவரம்…….

விழாவின் ஒருபகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு நிர்வாகிகளுடன் காணொளி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியது திருத்தணி அரசு விழாவின் முத்தாய்ப்பாக அமைந்தது.