Sat. Apr 19th, 2025

கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை உள்ளடக்கிய (Confederation of Real Estate Developers Association of India) க்ரெடாஸ் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

முதல்வரின் முழுமையான உரை விவரம் இதோ…