சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் தியாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் 2 நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதுபற்றிய முழு விவரம் இதோ…..

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150-ஆவது ஆண்டுவிழாவையொட்டி அவரது நூல்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் பதிக்கப்படும் என அறிவித்ததற்கேற்ப, 'வ.உ.சி. பன்னூல் திரட்டு', 'வ.உ.சி. திருக்குறள் உரை' எனும் இரு தொகுதிகளைத் தியாகத் திருநாளான வ.உ.சி. நினைவுநாளில் வெளியிட்டேன். pic.twitter.com/uIWlABLeY5
— M.K.Stalin (@mkstalin) November 18, 2021