Sat. Apr 19th, 2025

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் வெ. இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.. அதன் விவரம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் / செயலராக ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குநராக பிரபாகர் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகார்வோர் பாதுகாப்பு செயலராக ராஜாராமன் ஐ.ஏ.எஸ் நியமனம்.

சென்னை மத்திய மண்டலத்தின் துணை ஆணையராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்.

தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் தலைமை செயல் அதிகாரியாக பத்மஜா ஐ.ஏ.எஸ் நியமனம்.

மருத்துவ பணியாளர் தேர்வாணயத்தின் தலைவராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் ஐ.ஏ.எஸ் நியமனம்.

தமிழக ஜவுளிதுறை ஆணையராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் நியமனம்.

கலை மற்றும் கலாச்சார துறை ஆணையராக பிரகாஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்.