Sun. Apr 20th, 2025

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாராகிவிட்டதாகவும் தமிழக அரசு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணையின் முழு விவரம் இதோ…….