Thu. Nov 21st, 2024

மதுரையில் நேற்று பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓய்வு நேரத்தில் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் தமிழ் அறிஞர்கள் சந்தித்து பேசினர். அப்போது, பேரறிஞர் அண்ணா, மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தை தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அறிவித்த ஜூலை 18 ஆம் நாளை தமிழ்நாடு தினமாக கொண்டாட அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் முழு விவரம் :