Fri. Apr 18th, 2025

தலைமைச் செயலகத்தில் இன்று வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

முதல்வர் உரையின் முழு விவரம்;