Fri. Apr 11th, 2025

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் வளர்ச்சிக்கு அனைத்து வங்கிகளும் தாராளமாக கடனுதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முதல்வரின் முழு உரை இதோ…..