Sun. Nov 24th, 2024

டெல்டா மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் குறுவை சாகுபடி பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர், குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :