Fri. Apr 4th, 2025

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடம் மற்றும் ரூ.17.44 கோடி மதிப்பீட்டில் 11 முடிவுற்ற திட்டப் பணிகள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

https://twitter.com/mkstalin/status/1443471968779464709?s=20