Sat. Apr 27th, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள சன் பிக்சர்ஸின் பிரம்மாண்டமான தயாரிப்பான “அண்ணாத்த” படத்தின் முதல் தோற்றம் வெளியானது..! தீபாவளி திருவிழாவின் போது திரையரங்குகளில் படத்தை திரையிடும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.