சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அகழாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்:

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அகழாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அதன் விவரம்:
சிவகளைப் பறம்பு முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு.1155!
— M.K.Stalin (@mkstalin) September 9, 2021
3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகத்தைக் காட்சிப்படுத்த ‘பொருநை அருங்காட்சியகம்’ அமைக்கப்படும்!
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்பட வேண்டும்.#அன்னைமடிபொருநை pic.twitter.com/h8G90BplVm