Fri. Nov 22nd, 2024

தொடக்கக் கல்விக்கு ரூ 16,080.96 கோடியும், மேல்நிலைக் கல்விக்கு 15,650.34 கோடியும் ஒதுக்கீடு. சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிறந்த கல்விச் சேவையை ஆற்றும் அரசுப் பள்ளிகளுக்கு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முழு விவரம் இதோ…

School-Education-Policy-Note-Tamil-26.08.2021