Fri. Nov 22nd, 2024

சட்டப்பேரவையில் இன்று மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைசசர் செல்லூர் ராஜு, சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் சுடச்சுட பதிலளித்தார். அதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினும் மதுரையில் கலைஞர் நூலகம் அமைப்பது தொடர்பாக பளீர் பதிலளித்தார். அதன் விவரம் இதோ….