Sat. May 4th, 2024

கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை குறைத்துள்ளது.

இதனையடுத்து 1 முதல் 12 ம் வகுப்புவரையிலான பள்ளி பாடத்திட்டம் 50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது.

1,2 ம் வகுப்புகளுக்கு 50 சதவீதம்

3,4 ம் வகுப்புகளுக்கு 49 சதவீதம்

5 ம் வகுப்பிற்கு 48 சதவீதம்

6 ம் வகுப்பிற்கு 47 சதவீதம்

7,8 ம் வகுப்புகளுக்கு 46 சதவீதம்

9 ம் வகுப்பிற்கு 38 சதவீதம்

10 ம் வகுப்பிற்கு 39 சதவீதம்

11,12 ம் வகுப்புகளுக்கு 35சதவீதம் வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவர்கள் முழு பாடத்திட்டத்தையும் படித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.