ஒட்டுமொத்த உலக தமிழர்களுக்கும் ஒப்பற்ற வரலாறாக மாறிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வரலாறு மட்டுமல்ல நிகழ்காலம், எதிர்காலம் என எல்லா காலத்திற்குமான நிரந்தர தேவை#100yearsofTNAssembly #கலைஞர் #KalaignarInAssembly pic.twitter.com/MrQOqZaJeW
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 2, 2021