மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு நிதியாண்டில் 27% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தள்ளது தமிழக அரசின் சமூக நீதி முயற்சிக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி என முதலவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை…..