தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளர். விருதுடன் 10 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை……