Tue. May 21st, 2024

தமிழகத்தில் காலை 11மணிக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன

தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்

தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை அறியலாம்

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge.tn.gov.in, dge2.tn.nic.in-இல் அறியலாம்

ஜூலை 22-ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கலாம்