கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தின் போது உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் திரு. முத்துப்பாண்டி என்பவர் மூடியிருக்கும் தனது பழக்கடை முன்பு வாழைப்பழங்களை தினமும் இலவசமாக அளித்துவருக்கிறார். இன்று அவரை நேரில் சந்தித்தோம். pic.twitter.com/OJ0ptp6Xpe
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 5, 2021