முதல் அலை காலம் தொடங்கி தனிமனிதனாக நான் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரே அலுவலகத்தை மூடினேன். ஒரு நாளும் மாஸ்க் அணியாமல் இருந்ததில்லை. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட மக்களின் விழிப்புணர்வு இன்றி இச்சூழ்நிலையை வெல்ல முடியாது. pic.twitter.com/nYDUrgh3wk
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 25, 2021