Sat. Nov 23rd, 2024

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்பட 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி, தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைத்திட அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன் முழு விவரம் இதோ….