தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டள்ள நிலையிலும், கொரோனோ தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் ஆலோசனைகளை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து, நாளை மாலை 5 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ….
