உணவே மருந்து என்ற தத்துவத்தைக் கொண்ட தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவ சிகிச்சையும் #COVID19 நோயாளிகளுக்குக் கிடைத்திடும் வகையில் 14 சித்தா சிகிச்சை மையங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
— M.K.Stalin (@mkstalin) May 11, 2021
மீனம்பாக்கத்தில் 70 படுக்கைகளுடன் கூடிய இரண்டாவது மையத்தை இன்று தொடங்கி வைத்தேன். pic.twitter.com/1mOTYVkBZy